குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - யமுனா ராஜேந்திரன்
துனீசிய நாடு. முகமது பவாசூசிக்கு 25 வயது. அன்று, 2010 டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி. இரண்டு போத்தல்களில் பெயின்ட் அடிக்கப்பயன்படும் தின்னரை வாங்கித் தன்மேல் ஊற்றித் தீவைத்துத் தன்னைக் கொழுத்திக் கொண்டார் முகமது பவாசூசி. இச்சம்பவத்தை, தன்னையும் அரபுப் புரட்சியையும் ஒரே சமயத்தில் கொழுத்தினார் பவாசூசி என எழுதுகிறார் அரபுச் சிந்தனையாளரான ஹமித் தபாசி. ஆம், அது அப்படித்தான் நிகழ்ந்தது. அரபுப் புரட்சி எனும் காட்டுத்தீக்கான பொறியை பவாசூசிதான் கொழுத்தினார். அரபுப் புரட்சியின் அலைகள் எகிப்தின் தாஹிரர் சதுக்கம் துவங்கி கிரெம்ளின் சதுக்கம் வரையிலும் இன்று அலையடித்துக் கொண்டிருக்கிறது.............. read more
No comments:
Post a Comment