தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் நாள் சர்வதேச அழுத்தத்துடன் நிரந்தர சமாதானத் தீர்வைப் பெற்றுத்தரக்கூடிய சமாதானப் பொங்கலாக அமையவேண்டும் என்பதே அனைத்து தமிழர்களின் எதிர்பார்ப்பாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.............. READ MORE
No comments:
Post a Comment