Translate

Saturday, 14 January 2012

நெடுந்தீவில் டக்ளஸ்!

 
நெடுந்தீவுப் பகுதிகளில் பல மனைவிமார்களை வைத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது பாராளுமன்றத்தில்  அதிரடித் தாக்குதலை மேற்கொண்டுள்ளார் விஜயகலா எம்.பி.

பாராளுமன்றத்தில் முழங்கிய விஜயகலா எம்.பி., மகேஸ்வரனைக் கொன்றது முதல் தென்மராட்சிப் பகுதியில் கொலை செய்தது வரை எல்லாமே நீங்கள்தான் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது சொற்தாக்குதல் நடத்தியுள்ளார்.
இவரின் துணிகரப் பேச்சினால் பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் கரகோஷம் எழுப்பியதுடன், டக்ளஸ் தேவானந்தாவின் முகத்தில் அறைந்தது போல் இருந்தது.

No comments:

Post a Comment