Translate

Saturday, 14 January 2012

தமிழர் நாட்டில் தமிழர்கள் யார் என்று வினவினேன்.?

இன்று புத்தக கண்காட்சியில் இருந்த ஐயா தமிழருவி மணியன் அவர்களிடம் ஒரு வினா தொடுத்தேன் ? 

தமிழர் நாட்டில் தமிழர்கள் யார் என்று வினவினேன்.?



தமிழ் மொழி பேசுபவர்களெல்லாம் தமிழர்களே . தெலுங்கர்களாக , மலையாளிகளாக யாராக இருந்தாலும் தமிழ் மொழி பேசினால் அவர்களும் தமிழர்களே என்றார் . 

ஐயா, நேற்று வந்த மாற்று இனத்தவரும் தமிழன் என்றால் நான் யார் என்றேன்

உங்களை போன்று தமிழ் தேசியம் பேசுபவர்களால் தான் தமிழீழம் கிடைக்காமல் போனது . உங்களால் பிரிவினையை மட்டுமே ஏற்படுத்த முடியும் .ஒன்று சேர்க்க முடியாது என்று சற்று சினத்தோடு கூறினார்.

உண்மைதானோ ?

No comments:

Post a Comment