Translate

Friday, 13 January 2012

டேம்999 கதாநாயகனுடன் நடிக்க தமிழ் நடிகை மறுப்பு Read more about டேம்999 கதாநாயகனுடன் நடிக்க தமிழ் நடிகை மறுப்பு


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள தரப்பின் குரலாக திரையூடகத்தில் வந்த திரைப்படம் டேம் 999. அணை உடைந்தால் ஏற்படும் அபாயத்தை கேரள அரசின் குரலாக இப்படம் சொன்னது.தமிழகத்தில் இப்படம் தடை செய்யப்பட்டது. இப்படத்தில் நடித்த நடிகர் வினய் என்பவருடன் நடிக்க தமிழ்ப்பட நடிகை அஞ்சலி மறுப்பு தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள படத்தில் நடித்தவர் என்பதால்  டேம் 999 படத்தில் நடித்த வினய்யுடன், தமிழில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளேன் என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார்.
தமிழ் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாக விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment