எஸ்.பி.யின் கூற்று பொறுப்பற்றது: மனோ கணேசன் _
பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தமிழ், சிங்கள மாணவர்களிடத்தில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வை மற்றுமொரு ஆயுதப் போராட்டத்துக்கு தயார்படுத்தல் என அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவினால் அடையாளப்படுத்தப்படுவது அவரது பொறுப்பற்ற தன்மையை எடுத்துக் காட்டியிருகின்றது. அத்துடன் தமிழ் இளைஞர்களோ தெற்கிலுள்ள சிங்கள இளைஞர்களோ தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினரே தவிர அதனை விரும்பி அவர்கள் செய்யவில்லையென்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்........... read more
No comments:
Post a Comment