தனி மனித உரிமையையும் வேட்டையாடும் சிங்களம்!
இன்று தமிழர் தாயகத்தில் சிங்கள இராணுவத்தினரின் அடாவடித்தனங்கள் சொல்லமுடியாத அளவிற்கு அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இதற்கு சிங்கள அரசும் பூரண ஆதரவை வழங்கிவருகின்றது. அதாவது குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்தது போல, இராணுவத்தினரின் கைகளில் தமிழ் மக்களை ஒப்படைத்துள்ளது................... read more
No comments:
Post a Comment