கிளிநொச்சியில்
60 சதவீதமானோருக்கு
தேசிய அடையாள அட்டை இல்லை _
கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பிற்கு அடையாள அட்டைகள் அவசியமானது.
ஆனால் 60 சதவீதமானோருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை. இதனால் வாக்களிப்பில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். _
No comments:
Post a Comment