யாழ். தமிழ் மாணவர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது !
யாழ். தமிழ் மாணவர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது !
இனப்படுகொலைக்கு மனிதாபிமான நடவடிக்கை என பெயரிட்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை அழித்த மகிந்த ராசபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைமையில் போட்டியிடும் போர்க்குற்றவாளிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க கூடாது என்றும் தமிழ் மக்கள் ஒற்றுமையோடு தமது பலத்தை வெளிப்படுத்த தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் யாழ்ப்பாணம் தமிழ் மாணவர் பேரவை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது........... read more
No comments:
Post a Comment