ஈழத்தில் அரசியல் வலிமையை வெளிப்படுத்த த.தே. கூ. மக்கதான வெற்றிபெற வேண்டும்.-திருமாவளவன்
இலங்கையில் ஜூலை 23 அன்று நடைபெறவுள்ள உள்ளுராட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் இனப்படுகொலைக் குற்றவாளிகளான ராஜபக்சே கும்பலை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தமிழர்களின் வாக்குகளை ராஜபக்சே கும்பல் அச்சுறுத்திப் பெற்றுவிடலாம் என்று கருதுகிறது. காவல்துறை மற்றும் இராணுவத்தைக் கொண்டும் தமக்கு ஆதரவான ஒட்டுக் குழுக்களைக் கொண்டும் தமிழ் மக்களை மிரட்டி வெற்றி வாகை சூடிவிடலாம் எனக் கணக்குப் போட்டுச் செயல்பட்டு வருகின்றனர்.............. read more

No comments:
Post a Comment