Translate

Thursday, 21 July 2011

சிறிலங்காவை புறக்கணிப்போம்: தமிழகத்தில் தீவீரமடையும் விழிப்பூட்டல் பரப்புரை

சிறிலங்காவை புறக்கணிப்போம் எனும் விழிப்பூட்டல் பரப்புரை போராட்டம், புலம்பெயர் தமிழர்களால் வெளிநாடுகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் தற்போது தமிழகத்திலும் முன்னெடுக்கப்பட்டுகின்றன.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த விழிப்பூட்டல் பரப்புரை முன்னெடுப்பு பலரது கவனத்தை பெற்றிருக்கின்றது............ read more 

No comments:

Post a Comment