Translate

Thursday, 21 July 2011

கருணாவின் -தூசண மழையில் நனைந்தது யாழ் போதனா வைத்தியசாலை‏

நேற்று அதிகாலை வெறியில் வந்த கருணாவால் யாழ் போதனாவைத்தியசாலை பணிப்பாளர் தாங்கமுடியாத தூசண வார்த்தைகளால் அர்ச்சனை செய்யப்பட்டதாக அறியப்படுகின்றது
அவசர அம்புலன்ஸ் சேவையின் வழமையான திருவிளையாடல் களில் ஒன்று .. யாழ்பிரந்தியத்திற்கு தனிச்சிறப்பாக இயங்கிவரும் நூற்றிப்பத்து அதாவது வண் வண் சீரோ அம்புலன்ஸ் தனக்குரிய பாணியில் மக்களின் அவசர அழைப்பு களை கணக்கெடுக்காது தொலைபேசி அழைப்பை ரிசீவ் பண்ணாது விடும் உன்னத மனிதநேயப்பணியை  புன்னாலைக்கட்டுவன் பிரதேசத்தில் இருந்து எடுக்கப்பட்ட கர்ப்பவதியின் அவசரநிலைக்கான அழைப்பை புறக்கணித்ததால் யாழ் முனியப்பர் கோவிலடியிற்கு அருகில் உள்ள உல்லாச விடுதியில் உல்லாசமாக இருந்த  கருணாவின் காதுக்கு உறவுக்காரர் போட்டுக்கொடுத்ததால் மது மாது வெறியில் இருந்த அம்மான் கண்டதை எல்லாம் கண்டபடி கொட்டித்தீர்த்தார்............. read more

No comments:

Post a Comment