இலங்கை கிட்லர் தமிழர் தேசத்தில் வைத்து தமிழர்களை அழித்த நிலையில்,
அதே மண்ணில் வந்து தேர்தல் வாக்கு பிச்சை கேட்க தமிழர்களை மிரட்டி அழைத்து சென்றனர் .
அங்கே வேண்டா வெறுப்பாக எம் தமிழ் உறவுகள் இருப்பதனையும்
சிலர் நித்திரை கொள்வதனையும் படத்தில் காணலாம் .
அதேவேளை காவல்துறை மற்றும் இராணுவத்தினரின்
முற்றுகை காவலை கீழ் வரும் படத்தினை உற்று பாருங்கள் உலக தமிழ் மக்களே நிலைமை புரியும் .
இது தான் இன்றைய மகிந்தா சிந்தனை ..!........ read more
No comments:
Post a Comment