அரசியல் தீர்வு என்ற வகையில் ராஜபக்ஷ அரசு உண்மையில் எதனை முன்வைக்கிறது? பாக்கியசோதி சரவணமுத்து
அரசியல் தீர்வு என்ற வகையில் ராஜபக்ஷ அரசு உண்மையில் எதனை முன்வைக்கிறது? பாக்கியசோதி சரவணமுத்து
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைக் காண்பதற்கென இன்னுமொரு மக்களவைத் தெரிவுக்குழு வரவிருக்கிறது. முன்பு பல செயற்குழுக்கள், புகழ்பெற்ற மங்கள முனசிங்கா ஆணைக்குழு அண்மைக் காலத்திலான சர்வகட்சி பிரதிநிதிகள் மகாநாடு (APRC) எனப் பல குழுக்களையும் வைத்து பார்க்கும் பொழுது இன்னுமொரு தெரிவுக்குழு ஏன் என்ற எளிமையான கேள்வி எழுகிறது. இந்தக் குழுக்கள் எல்லாமே மிகுந்த முயற்சி எடுத்து அறிக்கைகளை தந்தன. அத்தோடு விடயம் முடிந்து போனது. தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையே பேச்சு வார்த்தைகள் இடம் பெறுகின்றன. இவை தொடருமா? அப்படித் தொடர்ந்தால், முன்மொழியப்பட்டுள்ள தெரிவுக் குழுவின் கலந்தாலோசிப்புகளோடு என்ன வகையான உறவை அவை கொண்டிருக்கும். ............ read more
No comments:
Post a Comment