ஹிலரி கிளின்ரனின் கருத்தையோ நாமும் வெளிப்படுத்துகின்றோம் - ஐ.தே.க
ஹிலரி கிளின்ரனின் கருத்தையோ நாமும் வெளிப்படுத்துகின்றோம் - ஐ.தே.க
தேசியப் பிரச்சினை மற்றும் இடம்பெயர் மக்கள் விவகாரம் தொடர்பில் புத்தாக்க கொள்கைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஹிலரி அண்மையில் வலியுறுத்தியிருந்தார். சர்வதேச விவகாரங்களை அரசாங்கம் தந்திரோபாயமாக அணுக வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடக்குமுறை மற்றும் ஆவேசத்தினால் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வு காண முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.......... read more
No comments:
Post a Comment