யுத்த வலய தமிழ் மக்கள் உரிமைகளுக்காக வாக்களித்துள்ளனர் :
யுத்தம் இடம்பெற்ற வலயத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் உரிமைகளுக்காக வாக்களித்துள்ளனர். வடக்கு தமிழ் மக்கள் அபிவிருத்தியை விடவும், உரிமைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளனர்.
கூடுதலான சுயாட்சி அதிகாரங்களையும், உரிமைகளையுமே தமிழ் மக்கள் கோரி நிற்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு வடக்கில் அதிகளவு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது........... READ MORE

No comments:
Post a Comment