வல்வெட்டித்துறை முதல் பலபிரதேச சபைகளைக் கைப்பற்றியது த.தே.கூட்டமைப்பு!
நடைபெற்ற உள்ளுராட்சி சபை முடிவுகளின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னணியில் திகழ்வதாக தெரியவருகின்றது.
உத்தியோக ரீதியான முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் வாக்கு எண்ணும் நிலையத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2273 வாக்குகளையும், ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 649 வாக்குகளையும் பெற்றிருக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சி 93 வாக்குகளையும் சுயேட்சைக் குழுக்கள் 02 வாக்குகளையும் பெற்றிருக்கின்றன. 246 வாக்குகள் செல்லுபடியற்றவை.
கோப்பாய் -........... READ MORE

No comments:
Post a Comment