மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 23 July 2011
தென்மேற்கு லண்டன் ரூட்டிங் பகுதியில் நாளை நா.த.அரசாங்கப் பிரதினிதிகள் மக்களுடனான சந்திப்பு!
ரூட்டிங் பகுதியில் 180-186 Upper Tooting Road,Tooting London SW177EJ , எனும் முகவரியில் அமைந்துள்ள சிவயோகம் மண்டபத்தில் இச் சந்திப்பு நாளை 24-07-2011 ஞாயிற்றுக் கிழமை மாலை 4:00 மணி முதல் மாலை 8:00 மணிவரை நடைபெறவுள்ளது........... READ MORE
No comments:
Post a Comment