Translate

Saturday, 23 July 2011

லண்டனில் நடைபெற்ற கறுப்பு ஜூலை நிகழ்வுகள் !


 லண்டனில் நடைபெற்ற கறுப்பு ஜூலை நிகழ்வுகள் !
கறுப்பு ஜூலை தினத்தை முன்னிட்டு, இன்று பிரித்தானிய பிரதமரின் வாசல்ஸ்தலமான 10 டவுனிங் வீதிக்கு முன்பாக தமிழர்கள் மெளனமான நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்தியிருந்தனர். இதில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு 83 ஜூலைக் கலவரத்தில் உயிர்நீத்த எமது தாயக உறவுகளை நினைவுகூர்ந்தனர். மெழுகு திரிகளை ஏற்றி மெளனமாக அவர்கள் இந் நிகழ்வுகளை நிகழ்த்தியதாக அதிர்வு இணையம் அறிகிறது.............. READ MORE 

No comments:

Post a Comment