லண்டனில் ஓடும் தமிழீழ பஸ்: படம் இணைப்பு !
தமிழீழத் தேசியக் கொடி, தமிழீழத் தேசிய மலர், மற்றும் தமிழீழ தேசம் என்பன பொறிக்கப்பட்ட பேரூந்து ஒன்று லண்டன் நகர வீதிகளில் நேற்று முதல் உலா வருகிறது. பிரித்தானியாவின் வடமேற்கு லண்டன் பகுதியின் கிங்ஸ்பெரி பகுதியூடாக சென்றுகொண்டிருந்த அந்த அதிசய பேரூந்து எமது கண்ணில் படவே அதை பின் தொடர்ந்து சென்று அந்த புகைப்படங்களை எடுத்துள்ளோம். இது குறித்து மேலும் தெரியவருவதாவது:............. READ MORE
No comments:
Post a Comment