அரசுடனான பேச்சுக்கள் வெற்றிபெற கூட்டமைப்புக்கே வாக்களியுங்கள்: விக்கிரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களிடம் கோரிக்கை
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்றுவரும் பேச்சுகளில் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமானால், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும். அதுவே புத்திசாலித்தனமாகும்.............. read more
No comments:
Post a Comment