மகிந்தவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச மகிந்தவின் சகோரரும் பெருளாதார அபிவிருத்தி அமைச்சருமாகிய பசில் ராஜபச்சவையே இவர் சுட்டுக் கொல்ல முயன்றதாக லங்காநியூஸ்வெப் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவுடன் சேர்ந்து இவர் இயங்குவதாகவும் போர்க்குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் அமைதியாக இருப்பதாகவும் கூறியே சுட்டுக்கொல்ல முயன்றதாக மேலும் செய்தி கூறுகின்து.............. read more

No comments:
Post a Comment