போரின் வலியில், நலிந்து போயுள்ள மக்கள் மீது, அழுத்தங்களை பிரயோகித்து, அபிவிருத்தி எனும் மாய வலை விரித்து அவர்களின் வாக்குகளை கபளீகரம் செய்ய சிறிலங்கா அரசு தரப்பு முனைவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 23ம் திகதி நடைபெறும் யாழ் உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் விழிப்புணர்வுடன் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும், அதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் வழிகாட்ட வேண்டிய தேவையை வலியுறுத்தியும், அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இதில் :............. read more
No comments:
Post a Comment