Translate

Thursday, 21 July 2011

"இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு' : முதல்வரிடம் தூதர் உறுதி

"இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு' : முதல்வரிடம் தூதர் உறுதி?
சென்னை: "தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்' என்று, இந்தியாவுக்கான இலங்கை தூதரிடம் முதல்வர் ஜெயலலிதா நேரில் வலியுறுத்தினார். இவற்றை நிறைவேற்றுவதாக, இலங்கை தூதரும் உறுதியளித்தார். சென்னை வந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனிடம், இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து, முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் பேசினார்................. read more  

No comments:

Post a Comment