இலங்கை உள்ளாட்சித் தேர்தல்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாபெரும் வெற்றியை வழங்குங்கள்! தமிழீழச் சொந்தங்களுக்கு விடுதலைச்சிறுத்தைகள் வேண்டுகோள்!

இலங்கையில் சூலை 23 அன்று நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் இனப்படுகொலைக் குற்றவாளிகளான இராஜபக்சே கும்பலை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழர்களின் வாக்குகளை இராஜபக்சே கும்பல் அச்சுறுத்திப் பெற்றுவிடலாம் என்று கருதுகிறது. காவல்துறை மற்றும் இராணுவத்தைக் கொண்டும் தமக்கு ஆதரவான ஒற்றுக் குழுக்களைக் கொண்டும் தமிழ் மக்களை மிரட்டி வெற்றி வாகை சூடிவிடலாம் எனக் கணக்குப்போட்டுச் செயல்பட்டு வருகின்றனர்............ read more
No comments:
Post a Comment