இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசே காரணம்:! விஸ்வ இந்து பரிஷத் தலைவர்

கோகுலாஷ்டமியையொட்டி, திருப்பூரில் இன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த அசோக் சி்ங்கால் செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அப்போது, இலங்கை தமிழர் விவகாரம் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் விவகாரம் உள்ளிட்டவைகள் தீர்க்கப்படாததற்கு இந்திய மத்திய அரசின் அக்கறையின்மையே காரணம் என அவர் கூறினார்.
அப்போது, இலங்கை தமிழர் விவகாரம் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் விவகாரம் உள்ளிட்டவைகள் தீர்க்கப்படாததற்கு இந்திய மத்திய அரசின் அக்கறையின்மையே காரணம் என அவர் கூறினார்.
No comments:
Post a Comment