Translate

Wednesday, 4 January 2012

கருணா ரகசிய கனடா பயணம்

விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா கனடாவிற்கு இலங்கை அரசு தரப்பிலான பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்று இலங்கைத் தமிழ் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.கடந்த மாதம் 27ம் தேதி இலங்கை அதிபர் ராஜபட்சவின் நெருங்கிய ஆலோசகர் ஒருவருடன் இணைந்து மேற்கொண்ட இப் பயணத்தின் போது விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது............. read more 

No comments:

Post a Comment