Translate

Wednesday, 4 January 2012

நியூயார்க் நகரில் இந்து கோவில், மசூதிகளுக்கு பலத்த பாதுகாப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நான்கு இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இந்து மத வழிபாட்டு தலம், இஸ்லாமிய சென்டரான இமாம் அல்- கோயி அறக்கட்டளை, பல்பொருள் அங்காடி, வீடு ஆகியவை தாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பொருட்சேதம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இஸ்லாமிய அறக்கட்டளையால் நடத்தப்படும் பள்ளியில் தற்போது விடுமுறை என்பதால் அங்கே எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது................... read more 

No comments:

Post a Comment