இந்தியப் படையினருக்கு சிறிலங்கா இராணுவம் வழங்கிய உதவிகள் – (அவலங்கள் 5) –நிராஜ் டேவிட்
விடுதலைப் புலிகளின் தலைவரைக் கைப்பற்றுவதற்கென்று இரகசிமாக முன்னேறிய இந்தியப் பராக்கொமாண்டோக்கள் மீது திடீரென்று புலிகள் கடுமையான எதிர்த் தாக்குதலை நடாத்த ஆரம்பித்துவிட்டதால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இந்தியப் படையினர் தடுமாறிக் கொண்டிருந்தார்கள்............. read more
No comments:
Post a Comment