
‘ஸ்ரீலங்கா ராணுவத்தினரால் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை மற்றும் தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை பற்றிய உண்மையை எடுத்துக்காட்டியதற்காக சனல் 4 தொலைக்காட்சிக்கு நாம் தவைணங்கி எமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்’ என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்தார்............. read more
No comments:
Post a Comment