கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் இருந்து 26 ஈழத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் அனுப்பப்படும் செய்திகேட்டு, தமது வேலைகளை விட்டுவிட்டு சனல் 4 தொலைக்காட்சி படப்பிடிப்புக் குழுவும், அதன் அறிவிப்பாளரும் கட்விக் விமானநிலையம் விரைந்தனர். ஆனால் தமிழர்களாகிய நாம் என்னசெய்தோம்? அங்கே திரண்டு ஒரு பாரிய போராட்டத்தை நடத்தி அதனைத் தடுத்து நிறுத்த தவறியுள்ளோம். ஒரு புறம் பாராளுமன்றக் கூட்டம் மறு புறம் நாடக ஒத்திகை, அதுஎல்லாம் வழக்கறிஞர்கள் பார்க்கவேண்டிய வேலை நாங்கள் தலையிட முடியாது என்று ஒரு கும்பல் கதைபேசி மணித்தியாலங்களைச் செலவிட்டதே அன்றி நாடுகடத்தப்படுவதை தடுக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை............ read moreமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 18 June 2011
ஐரோப்பிய முள்ளிவாய்க்காலுக்கு தயாராகும் சில நாடுகள்: தடுக்க முடியுமா தமிழர்களால் ?
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் இருந்து 26 ஈழத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் அனுப்பப்படும் செய்திகேட்டு, தமது வேலைகளை விட்டுவிட்டு சனல் 4 தொலைக்காட்சி படப்பிடிப்புக் குழுவும், அதன் அறிவிப்பாளரும் கட்விக் விமானநிலையம் விரைந்தனர். ஆனால் தமிழர்களாகிய நாம் என்னசெய்தோம்? அங்கே திரண்டு ஒரு பாரிய போராட்டத்தை நடத்தி அதனைத் தடுத்து நிறுத்த தவறியுள்ளோம். ஒரு புறம் பாராளுமன்றக் கூட்டம் மறு புறம் நாடக ஒத்திகை, அதுஎல்லாம் வழக்கறிஞர்கள் பார்க்கவேண்டிய வேலை நாங்கள் தலையிட முடியாது என்று ஒரு கும்பல் கதைபேசி மணித்தியாலங்களைச் செலவிட்டதே அன்றி நாடுகடத்தப்படுவதை தடுக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை............ read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment