Translate

Friday 17 June 2011

இலங்கை அரசு,இந்திய அரசோடு கருணாநிதியும் கைகோர்த்ததால்தான் நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம். தீபச்செல்வன்


ங்களைத் தாங்களே கொலை செய்யும் குழந்தைகளின் கையில் உடைந்த பொம்மைகளைத் தவிர ஒன்றுமில்லை போர் தின்று நஞ்சுண்ட நிலத்தில் குந்தி இருப்பதற்காய் இன்னும்  போர் நடக்கிறது’’
இலங்கை அரசின் இனப்படுகொலைகளுக்கு சாட்சிகளாய் விரிகின்றன தீபச்செல்வனின் வரிகள். 

கவிஞர் தீபச்செல்வன் கிளிநொச்சி இரத்தினபுரத்தைச் சேர்ந்தவர். போருக்கு தன் சகோதரனை பலிகொடுத்தவர். ஆவணப் படங்கள், கட்டுரைகள், கவிதைகள் என போரின் அவலத்தை தொடர்ச்சியாகப் பதிவு செய்து வருகிறார். ‘இறுதி எச்சரிக்கை’ என்ற பெயரில் சுவரொட்டிகள் மூலம் இலங்கை ராணுவம் இவரை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், தன் உயிரையும் பொருட்படுத்தாது இலங்கை அரசுக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்காகவும் தொடர்ந்து இயங்கி வருகிறார். அகதிகள் முகாமில் இருந்து திரும்பிய தன் தாய், தங்கையுடன் இரத்தினபுரத்தில் வசித்து வருகிறார். சென்னை வந்திருந்த தீபச்செல்வனை சந்தித்தோம்....... read more

No comments:

Post a Comment