Translate

Monday, 3 October 2011

BBC தமிழோசை ஆனந்தி அக்காவின் கணவர் லண்டனில் நேற்று காலமானார் !

சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் தலைவரும், முன்னாள் பிபிசி தமிழோசை தயாரிப்பாளருமான ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்களின் கணவர் சிவசாமி சூரியபிரகாசம் நேற்று லண்டனில் காலமானார். உடல்நலம் குன்றிய நிலையில் தெற்கு லண்டன் சென்.ஜோன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று நண்பகல் காலமானார் என உலக தமிழ் இணையம் அறிகிறது. லண்டன் நிலக்கீழ் தொடரூந்து நிறுவனத்தில் கணணித்துறையில் நீண்டகாலம் பணியாற்றி வந்த சூரியபிரகாசம் ஓய்வு பெற்ற பின் பொதுப்பணியில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது............ read more 

No comments:

Post a Comment