Translate

Tuesday, 18 October 2011

பிரித்தானியாவில் இரத்து செய்யபட்ட பகுதிகளில் மீள் தேர்தல் -தமிழீழ அரசு அறிவிப்பு ..!


பிரித்தானியாவில் நாடு கடந்த அரசினால் மேற்கொள்ள பட்ட தேர்தல்களின் போது முறை கேடான முறையில்
வாக்கு பதிவுகள் இடம்பெற்ற தேர்தல் தொகுதிகள் வாக்குகள் இரத்து செய்ய  பட்டு மீள் தேர்தல்
நடை பெரும் என அறிவிக்க பட்டது .
 
அதை தொடர்ந்து தற்போது இரத்து செய்ய பட்ட தேர்தல் தொகுதிகளில் மீள் தேர்தல் நடத்த பட்டு புதியவர்கள்
தெரிவு செய்ய பட உள்ளனர் என அந்த அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது .
 
விரைவில் தேர்தல் தொடர்பான திகதிகள் அறிவிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது 

No comments:

Post a Comment