Translate

Monday, 17 October 2011

வல்வெட்டித்துறை நகரசபை உப தலைவர் பதவியில் இருந்து சிவாஜிலிங்கம் ராஜினாமா!


யாழ்.வல்வெட்டித்துறை நகரசபையின் உப தலைவர் கே.சிவாஜிலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இவர்  ராஜினாமா கடிதத்தை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் தன்னிடம் இது பற்றித் தெரிவித்துள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.
சிவாஜிலிங்கத்தின் ராஜினாமாவையடுத்து, விருப்பு வாக்கின் அடிப்படையில் நகரசபையின் உப தலைவர் நியமிக்கப்படுவர் எனவும் தேர்தல் ஆணையாளர் கூறியுயதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment