லண்டன்: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட் (30 மாதம்), முகமது ஆசிப் (ஒரு ஆண்டு), சூதாட்ட ஏஜன்ட் மசார் மஜீத் (32 மாதம்) ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆறு மாத தண்டனை விதிக்கப்பட்ட முகமது ஆமிருக்கு, 18 வயது என்பதால், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் (2010),............... read more
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் (2010),............... read more
No comments:
Post a Comment