“உலகத் தமிழர்களின் உன்னதத் தலைவன் மாவீரன் பிரபாகரனின் வழிதான் நம் இலக்கு. அதை நோக்கி லட்சியப் பாதையில் பயணிப்போம்” என்கிறார் பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன்.
பா.ம.க. தலைமைக்குச் சவாலாக அதிர வைத்துக் கொண்டிருக்கும் பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகனுக்கு கட்சிக்குள் ஆதரவு ஒருபுறமாகப் பெருகிக் கொண்டிருக்க, மறுபக்கமாக இனப்பற்றாளர்களின் ஆதரவும் சேர்ந்து கொண்டிருக்கிறது..................... read more

No comments:
Post a Comment