Translate

Sunday, 6 November 2011

மரண தண்டனையை ஏற்கவும் தமிழ்க் கூட்டமைப்பினர் தயார்; சிறீதரன் எம்.பி. இனவாதிகளுக்குச் சவால்


தமிழ் மக்களின் உரிமைக்காகவும் அவர்களது வாழ்வுக்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மரண தண்டனை விதித்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றது. இயலும் என்றால் அவர்கள் அதைச் செய்யட்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவற்றைக் கண்டு ஒரு போதும் அஞ்சாது.............. read more 

No comments:

Post a Comment