லண்டனில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த பாரிய கலவரத்தில் பங்குகொண்டவர்களை பொலிசார் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் கண்டு அவர்களைப் பிடித்து நீதிமன்றில் நிறுத்தி வருகின்றனர். இந் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்றைய தினம் ஒருவருக்கு 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது........... read more
No comments:
Post a Comment