நாட்டிலுள்ள எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜாபக்ஷ திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதனை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நிதி திட்டமிடல் அமைச்சின் வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதம் நடைபெறுவதால் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்திருந்தார்............ read more
No comments:
Post a Comment