சர்வதேச விசாரணை வளையத்தை நோக்கி நகரும் இனப்படுகொலை சூத்திரதாரி, ராஜபக்க்ஷ.
ஐநாவின் தயாரிப்பில் வெளிவந்த நிபுணர்குழுவின் அறிக்கைக்கு போட்டியாக, ஸ்ரீலங்கா சிங்களத் தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டு வெளிவந்த "ராஜபக்க்ஷ நல்லிணக்க ஆணைக்குழு"வின் தும்மல் அறிக்கை, டிச 16 அன்று ஸ்ரீலங்காவின் பாராளுமன்றத்தில் அதன் இயக்குனர்களால் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டிருக்கிறது.......... read more
No comments:
Post a Comment