மேற்குலகம் என்னை தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது, அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து வெளியாகும் டெக்கன் குரோனிக்கல் நாளேட்டிற்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று வெளியாகியுள்ள இந்தச் செவ்வியின் முழு வடிவம் பின்வருமாறு:......... read more
No comments:
Post a Comment