காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்தும் பேச வேண்டும்: சிறிரெலோ _
மூன்று தசாப்தகாலமாக பெரும் அழிவுகளையும் இன்னல்களையும் சந்தித்த தமிழ் மக்கள் இன்று யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தீர்வொன்றினை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். எனவே தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான தீர்வினை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்று சிறிரெலோ அமைப்பின் தலைவர் ப.உதயராசா தெரிவித்துள்ளார். ......... READ MORE
No comments:
Post a Comment