Translate

Wednesday, 4 January 2012

ஓடி திரியும் இலங்கை அரசு -வென்ற தமிழீழ அரசு !


தென் ஆபிரிக்கா தென்சூடான் தென் ஆப்ரிக்க காங்கிரஸ் நெல்சன் மண்டேலா மற்றும் அதனை அண்டிய நாடுகள் பலவற்றுடன் நாடு கடந்த தமிழீழ அரசு இணைந்து பணியாற்றி வருவதும் அத்துடன் மேலும் பல நாடுகள் தமது நிலைபாட்டினை ஏற்று தமக்கான பரிபூரணமான ஆதரவினை நல்க உள்ளார்கள் என புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இலங்கை இந்தியாவுக்கு நேர்முகமாக தமிழீழ பிரதமர் உருத்திரகுமார் விட்ட எச்சரிக்கையினை அடுத்து தற்போது கொழும்பு மிக வேகமாக செயல் பட ஆரம்பித்துள்ளது ......... read more 

No comments:

Post a Comment