Translate

Tuesday, 20 March 2012

எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது – மனோ கணேசன்


எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது – மனோ கணேசன்

சிலரை பலநாள் ஏமாற்றலாம்பலரை சிலநாள் ஏமாற்றலாம்ஆனால் எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது என்ற பாடத்தை உலகம் அரசாங்கத்திற்கு கற்று தந்துள்ளது
இங்கே எவர் என்ன சப்தம் போட்டாலும்,என்ன ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினாலும், உலகம் இவற்றை பொருட்டாக கணக்கில் எடுக்கவில்லை என்பதுடன்,சர்வதேச சமூகம் அரசாங்கத்தை நம்ப தயாராக இல்லை என்பது நாளுக்கு நாள் நிரூபணமாகி வருகிறது. உலகம் வெறும் வாக்குறுதிகளால் அல்ல,நடவடிக்கைகளாலேயே இலங்கை அரசாங்கத்தை உலகம் எடை போடுகிறது.......... read more

No comments:

Post a Comment