அளவெட்டியில் நேற்று இரவு இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரசாரக் கூட்டத்தில் திடீரெனப் புகுந்த இராணுவத்தினர் மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். கொட்டன்களுடன் வந்த படையினர் கூடியிருந்த பொதுமக்களைத் தாக்கித் துரத்தியதுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தாக்க எத்தனித்துள்ளனர். சிப்பாய் ஒருவரின் தாக்குதலில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நூலிழையில் தப்பினார்............ read more
No comments:
Post a Comment