இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்த பிரேரணை ஒன்று பிரித்தானிய பாராளுமன்றில் ஆளும் கொன்சர்வேற்றிவ் கட்சி நா.உ ஸ்கொட் லீ என்பவரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உண்மை, கடமை மற்றும் நீதி ஆகியவற்றை உறுதிப்படுத்த சுயேற்சையான, சர்வதேசப் பொறிமுறை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை உருவாக்க வேண்டும் என்று ஐ.நா க்கு அழைப்பு விடுத்துள்ளது. .................... read more
No comments:
Post a Comment