கருத்து கணிப்புகளை உடைத்தெறிந்துவிட்டு வந்துள்ளது தமிழகத்தின் சட்டபேரவை தேர்தல் முடிவுகள்.இனி எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வெல்வார்கள் என்ற கருத்துக்கணிப்பிற்கு பதிலாய் யார் யாரின் கருத்துக்கணிப்புகள் வெல்லும் என்று ஒரு கருத்து கணிப்பயே நடத்தி விடலாம் போலிருக்கிறது சட்டபேரவை தேர்தல் ஏற்படுத்தியிருக்கும் முடிவுகளும் திருப்பங்களும்.http://namashmanikandan.blogspot.com/2011/05/blog-post.html
No comments:
Post a Comment