Translate

Wednesday, 14 September 2011

எம்மை தனி இனமாக வாழவிடுங்கள்!: பிளேக்கிடம் பிரதிநிதிகள்

 தமிழ் மக்கள் கேட்பது, தனி இனமாக எங்களது கலாசார, பண்பாடுகளுடன் மொழியையும் பாதுகாத்து வாழவிடுங்கள் என்பதேயாகும். இவ்வாறு யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையப் பிரதிநிதிகள் அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபேர்ட் ஒ பிளேக்கிடம் வேண்டுகோள் விடுத்தனர்............. read more 

No comments:

Post a Comment