Translate

Wednesday, 14 September 2011

சமரசிங்கவின் ஜெனீவா உரை ஆச்சரியமளிக்கிறது: த.தே.கூ அறிக்கை

”இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமயேற்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொண்ட அமைச்சர் மகிந்த சமரசிங்க கடந்த 12ஆம் திகதி ஆற்றிய உரையின் உள்ளடக்கங்களை அறிந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் ஆச்சரியப்பட்டோம்” என கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தரால் கைச்சாத்திடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு விபரம்:

 
http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/27860-2011-09-14-08-38-36.html

No comments:

Post a Comment